• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு மக்கள் நீண்ட வரிசை – முரண்பாடும் ஏற்பட்டது

எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு மக்கள் நீண்ட வரிசை – முரண்பாடும் ஏற்பட்டது

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/05/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
81 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் (21) மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தவர்களில் பலர் ஏமாற்றத்தோடு வெறுங்கையுடன் வீடு திரும்பினர்.

அத்தோடு விரக்தியடைந்த மேலும் சிலர், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் இன்று (21) காலை முதல் வரிசைகளில் காத்திருந்தனர்.

சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக வரிசையில் நின்ற அனைவருக்கும் அதனை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனால் முகவர்களுடன் மக்கள் முரண்படும் சம்பவங்களும் பதிவாகின.

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்நிலைமையே காணப்பட்டது. கேள்விக்கேற்ப நிரம்பல் இல்லாததால் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. சில இடங்களில் குறிப்பிட்டளவு எரிபொருளே விநியோகிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விநியோகத்திலும் கட்டுப்பாடு காணப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

Next Post

அட்டைகள் பற்றாக்குறை: சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்

Related Posts

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !
அம்பாறை

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

2026-01-31
தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்
இலங்கை

தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

2026-01-31
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
அம்பாறை

அம்பாறை – ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய கும்பல் கைது!

2026-01-31
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி
இலங்கை

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

2026-01-31
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

2026-01-31
மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில்  கைகலப்பு
இலங்கை

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு

2026-01-31
Next Post
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

அட்டைகள் பற்றாக்குறை: சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்

போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

HND மாணவர்கள் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

0
தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

அம்பாறை – ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய கும்பல் கைது!

0
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

0
சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

2026-01-31
தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

2026-01-31
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

அம்பாறை – ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய கும்பல் கைது!

2026-01-31
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

2026-01-31
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

2026-01-31

Recent News

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

2026-01-31
தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர்

2026-01-31
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

அம்பாறை – ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய கும்பல் கைது!

2026-01-31
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

நீர்கொழும்பில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்!

2026-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.