• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பு!

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பு!

shagan by shagan
2022/09/21
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை ) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடு படாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் தங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை ) ஆம் கூடி ஆராய்ந்த போது ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொண்ட நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் மன்னார் மேல் நீதிமன்றம் , மன்னார் நீதவான் நீதிமன்றம் , மன்னார் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் சமூகம் அளிக்கவில்லை.

சட்டத்தரணிகள் முன்னெடுத்திருக்கும் பணி பஸ் கரிப்பு தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் அதன் பிரதிகள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ,மன்னார் மாவட்ட ,மாகாண மேல் நீதிமன்றம்,மன்னார் மாவட்ட நீதிமன்றம்,மன்னார் நீதவான் நீதிமன்றம். ஆகியவற்றிற்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று மன்னார் மேல் நீதிமன்ற,நீதவான் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்ற நடவடிக்கை இடம் பெற்ற போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்கவில்லை.

குறித்த பணி கரிப்பு நடவடிக்கை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவே தேசிய பேரவை – அனுர

Next Post

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Related Posts

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!
இலங்கை

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!
இலங்கை

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!
இலங்கை

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2026-04-29
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!
இலங்கை

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

2026-04-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-29
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
Next Post
புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்து!

சி.டி. ஸ்கேனிங் இயந்திரங்களில் ஒரு இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்குகின்றது!

சி.டி. ஸ்கேனிங் இயந்திரங்களில் ஒரு இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்குகின்றது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

0
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

0
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

0
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

0
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

0
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

2026-04-29
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2026-04-29

Recent News

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

2026-04-29
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.