• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழ். செம்மணி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க உதவி கோரல்!

shagan by shagan
2022/10/28
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின்னுலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பைக் கோர மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக செம்மணி மயான பரிபாலனசபையின் தலைவர் லயன் சி. இலட்சுமிகாந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக் குறிப்பில், 2010ஆம் ஆண்டில் செம்மணி மயான பரிபாலனசபையின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பொது
மக்கள்,தொழில்முனைவோர்,மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 60 இலட்சம் ரூபா செலவில் மயானம் புனரமைக்கப்பட்டது.

இதுவரை விறகையே எரிபொருளாகக் கொண்டு இம்மயானம் இயங்கி வருகின்றது.தற்போது சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும், மரங்களை வெட்டுவதை நிறுத்தும் பொருட்டும், விறகுகளின் நாளாந்த விலையேற்றத்தைக் கணக்கிலெடுத்தும் செம்மணி மயானத்தை மின்மயானமாக மாற்றியமைப்பதற்கு மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது.இதற்கு பொதுமக்களின் பங்களிப்பை பரிபாலனசபை மீண்டும் கோருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டின் புனரமைப்பின்போது கொடை வழங்கிய பொதுமக்களுக்கும் மக்கள்
பிரதிநிதிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் ஓய்வுநிலை உத்தியோகத்தர்களுக்கும் செம்மணி மயான பரிபாலன சபை நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் புதிய அபிவிருத்தித் திட்டத்தின் பங்குதாரர்களாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது- என்றுள்ளது

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நவம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் தினங்கள் குறித்த அறிவிப்பு!

Next Post

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்!

Related Posts

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!
இலங்கை

2026-06-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-16
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!
இலங்கை

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
Next Post
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்!

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வெளி தாக்குதல்!

யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது!

மன்னாரில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

0
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16

Recent News

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.