• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஜப்பானில் வெளியாகும் விஜயின் திரைப்படம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்

shagan by shagan
2022/10/31
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

மாஸ்டர் கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, ஹந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் வெளியிட்டனர்.

அந்த படம் திரையிட்ட முதல் நாளே ரூ.1 கோடி வசூலித்தது. மாஸ்டர் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு சம்பளத்தை உயர்த்திய திரிஷா!

Next Post

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நித்யானந்தா!

Related Posts

அஜித் வீட்டுக்கு பக்கத்திலேயே சிம்புவின் ‘சொர்க்கம்’
சினிமா

2026-01-28
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

2026-01-27
`அதிக சம்பளம் கேட்டேனா? – பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு
சினிமா

‘ப்ராமிஸ்’ பாடல் வெளி​யீடு

2026-01-27
ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
Next Post
சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த  நித்யானந்தா!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நித்யானந்தா!

யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

நடிகர் விஷாலுடன் காதல்? நாடோடிகள் பட நடிகை விளக்கம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

0
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.