• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெல்லாவெளியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

shagan by shagan
2022/12/08
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று(புதன்கிழமை) இரவு காட்டு யானை தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு விவேகானந்தபுரத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் தாக்கி கொன்றுள்ளது.

குறித்த பெணின் வீட்டினையும் சேதப்படுத்தியுள்ள யானைகள் வீட்டிலிருந்த தோட்டங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.

காலை வீட்டுக்கு சென்றவர்களே யானை தாக்கி உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலத்தினை கண்ணுற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த யானை தாக்குதல் காரணமாக குறித்த பகுதியைசேர்ந்த 66வயதுடைய கிருஸ்ணபிள்ளை நீலாம்பிக்கை என்னும் பெண்னே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையினை காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி: சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது!

Next Post

30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு ஒப்புதல்!

Related Posts

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
இலங்கை

2026-04-25
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
இலங்கை

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

2026-04-25
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

2026-04-24
சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.
இலங்கை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

2026-04-24
Next Post
30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு ஒப்புதல்!

30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு ஒப்புதல்!

பசறை-லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று  மக்கள் பாதிப்பு – செந்தில் தொண்டமான் நடவடிக்கை

பசறை-லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று மக்கள் பாதிப்பு - செந்தில் தொண்டமான் நடவடிக்கை

சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

0
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

0
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

0
பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

0
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

2026-04-25
Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-04-25
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

2026-04-25
பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

2026-04-25

Recent News

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

2026-04-25
Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-04-25
நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.