• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான யாழில் போராட்டம்!

shagan by shagan
2022/12/14
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

போராட்ட நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

போராட்டத்திற்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் யாழ் ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விடுத்தனர்.

கிராஞ்சி பகுதி மீனவர்களின் போராட்டத்தை உரிய தரப்பினர் கண்டுகொள்வதாக இல்லை. மக்களின் விருப்புக்கு மாறாக கடலட்டை பண்ணைகளை அமைக்க முடியாது. கடலட்டை பண்ணையை முன்னுரிமைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது.இதில் பல்தேசிய கம்பனிகளே நன்மை பெறுகின்றன என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள அனைத்து சிவில்சமூகத்தினரும் அரசியல் தரப்புகளும் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென இ.முரளிதரன் அழைப்பு விடுத்தார்.

சிறிய மீனவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பாரிய நெருக்கடி நிலை ஏற்படுமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது இலாபங்களுக்காக கடலட்டை பண்ணையை உருவாக்குகிறது.இதற்காக கடலட்டை பண்ணைக்கு ஆதரவான கருத்தை நக்டா வெளியிடுகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது பகுதி வளங்கள் சுரண்டப்படுகிறது. எங்கள் வளங்களை சுரண்டிவிட்டு அரசியல் தீர்வு தந்து பயனில்லை என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இன்பம் கருத்து தெரிவித்தார்.

கிராஞ்சி இலவன்குடாவில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 76 நாட்கள் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் அரசியல் தரப்புக்கள் கண்டுகொள்வதில்லை ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் மூலோபாய திட்டத்தை உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகரித்துள்ளது!

Next Post

யாழில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை!

Related Posts

police headquarters
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !
அம்பாறை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!
இலங்கை

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

2026-03-17
Next Post
யாழில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை!

யாழில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை!

2026 க்குள் நெருக்கடிக்கு முந்தைய நிலைமைக்கு திரும்புவதே இலக்கு என்கின்றது அரசாங்கம் !

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சி

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

0
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

0
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

0
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

0
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

2026-03-17
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

2026-03-17
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

2026-03-17
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

2026-03-17

Recent News

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

2026-03-17
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

2026-03-17
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.