• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ட்ரெண்டாகும் லியோ டயலொக்

ட்ரெண்டாகும் லியோ டயலொக்

WATCH TRAILER

Kavipriya S by Kavipriya S
2023/10/06
in சினிமா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யுஃஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ‘இதுக்கு மேல உண்மைய சொல்லனும்னா லியோ தான் உயிரோட வரணும்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Related

Tags: #cinema #trisha #thrisha #leo #vijay #thalapathi #lokeshkanagaraj #leotrailer #leoposter#leo #lcu #thalapathi #lokeshkanagaraj #leoupdate #trisha #cinema#LEOTRAILER
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது!

Next Post

சிக்கிம் மாநிலத்தில் கனமழை-102 பேரை காணவில்லை!

Related Posts

ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்
சினிமா

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா  உயிரிழந்தார்!
சினிமா

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உயிரிழந்தார்!

2026-01-22
“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!
சினிமா

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

2026-01-20
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்
சினிமா

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

2026-01-19
மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!
சினிமா

மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!

2026-01-19
Next Post
சிக்கிம் மாநிலத்தில் கனமழை-102 பேரை காணவில்லை!

சிக்கிம் மாநிலத்தில் கனமழை-102 பேரை காணவில்லை!

அமெரிக்காவில் ஆண் செவிலியருக்கு 690 ஆண்டுகள் சிறை

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல்  சபை

கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை !

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!

0
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

0
ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்

ஏழு ஸ்வரம் தெரிந்து இருந்​தால் எங்கு வேண்​டு​மா​னாலும் பேசி விடலாம்: எடிட்​டர் லெனின்

0
அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில் படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.