• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரஷ்யாவின் எல்லையில் இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் தகவல்!

ரஷ்யாவின் எல்லையில் இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் தகவல்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு விசாவுடன் கிடைப்பதாக தெரிவித்த தெரிவித்த தப்பி வந்த முன்னாள் படைவீரர், அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே, தன்னை ரஷ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்ததாக குறித்த நபர் தெரிவித்தார்.

அதற்காக 1.6 மில்லியன் செலுத்தியதாகவும் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள முன்னாள் படை வீரர், ரஷ்யாவில் தமிழில் பேசிய ஒருவரே தங்களை வரவேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும், அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஷ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: #russia ukraine russiaukrainedroneattckWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு சமன் ஏக்கநாயக்கவுக்குக் கடிதம்!

Next Post

நாட்டின் பிரஜை இல்லையென்றால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது!

Related Posts

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!
இலங்கை

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!
இலங்கை

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-06-16
புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கை

புதிய சீன பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் இடையில் சந்திப்பு!

2026-06-16
Next Post
நாட்டின் பிரஜை இல்லையென்றால் எந்தத்  தேர்தலிலும் போட்டியிட முடியாது!

நாட்டின் பிரஜை இல்லையென்றால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது!

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

யாழில் வெப்பநிலை அதிகரிப்பால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

0
காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

0
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

0
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

0
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

0
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16

Recent News

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.