• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!

பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/28
in உதைப்பந்தாட்டம், பிரதான செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் முதன்மையான உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டிகளில் ஒன்றான பிரீமியர் லீக்கில், லிவர்பூல் அணியானது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்றைய (27) தினம் ஆன்ஃபீல்ட் கால்பந்து மைதானத்தில் ஆரம்பமான பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல் -டோட்டன்ஹாம் ஆகிய அணிகள் மோதின.

இந்த இறுதிப்போட்டியில் லிவர்பூல் அணி 5 -1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை தோற்கடித்து பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Image

2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் லிவர்பூல் அணி பிரிமியர் லீக் தொடரை கைப்பற்றிய சந்தர்ப்பம் இதுவாகும்.

2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் கடந்த நான்கு வருடங்களாக பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் அணி கைப்பற்றி இருந்தது.

அந்த சாதனையை தற்போது லிவர்பூல் அணி முறியடித்துள்ளதுடன், இதுவரை அதிகமுறை பிரிமியர் லீக் பட்டத்தை கைப்பற்றிய சாதனையையும் சமன் செய்திருக்கின்றது.

மான்செஸ்டர் யுனைடெட் அணி இதுவரை 20 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த சாதனையை தற்போது லிவர்பூல் அணி சமன் செய்துள்ளது.

அதேநேரம், இங்கிலீஷ் தொடரிலேயே வெற்றிகரமான அணிகளில் ஒன்று என்ற பெருமையையும் லிவர்பூல் அணி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Liverpoolpremier leagueபிரீமியர் லீக்லிவர்பூல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

Next Post

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்!

Related Posts

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!
இலங்கை

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

2026-03-16
Next Post
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்!

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்!

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – சுமந்திரன் குற்றச்சாட்டு!

2008 ஆம் ஆண்டு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபாலவிடம் சாட்சியம் பதிவு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

0
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

0
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.