இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
இதன்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகிய 59 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
குறித்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கலையகத்தில் நடைபெறுக்கின்றது.
குறித்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 60 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டை்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி டெல்லியில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















