2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதெனவும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறுமெனவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














