பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு புதிய பிரதிப் பொலிஸ்ம (PNB) பிரதிப் பொலிஸமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய ஓஷான் ஹேவாவிதாரண, கேகாலை பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மொத்தம் 13 பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் 10 சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் பரிசோதகர் மினுர செனரத் தெரிவித்தார்.















