2026 ஜனவரி மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி முழுவதும் லிட்ரோ கேஸ் சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் தொடர்ந்தும் பேணப்படும்.
கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ கேஸின் விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 3,690
05 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 1,482
2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 694














