தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் நலன் குமாரசாமி.
இவர் இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் என பலரும் நடித்துள்ள பல ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள படம்தான் வா வாத்தியார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், இரண்டு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் வா வாத்தியார் திரைப்படம் உலகளவில் 6 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
















