• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/13
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (13) பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி பெரும்பான்மையைப் பெறும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த நிலையில் பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு இந்தியப் பிரதமர் எக்ஸில் இந்த வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து கொண்டார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர்,

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சியை தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்ற திரு. தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வெற்றி, பங்களாதேஷ் மக்கள் உங்கள் தலைமையில் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பங்களாதேஷுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் – என்று கூறினார்.

Related

Tags: BangladeshNarendra Modiநரேந்திர மோடிபங்களாதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பழக்கடை விவகாரம்; முதல்வரின் செயலில் சந்தேகம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி காட்டம்!

Next Post

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

Related Posts

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?
கிரிக்கெட்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?

2026-02-13
வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு
இலங்கை

எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!
ஆசிரியர் தெரிவு

எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!

2026-02-13
பெய்ஜிங்குடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனக் கப்பலைக் கைப்பற்றிய ஜப்பான்!
உலகம்

இலங்கையின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஆசிய அபிவிருத்தி வங்கி!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

2026-02-12
Next Post
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

0
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

0
யாழ். பழக்கடை விவகாரம்; முதல்வரின் செயலில் சந்தேகம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி காட்டம்!

யாழ். பழக்கடை விவகாரம்; முதல்வரின் செயலில் சந்தேகம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி காட்டம்!

0
முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.