• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

விருந்து உணவுகளுக்கான கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை விருந்து உரிமையாளர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, மே மாதம் முதல் புதிய ஓர்டர்களுக்கான கட்டணங்கள் 15% முதல் 20% வரை உயரும் என சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.

அதேநேரம், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட உணவுகளுக்கு 10% விலை உயர்வு விதிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி, புதிய பெறுமதி சேர் வரி திருத்தங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள விரைவான உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை உயர்வால் ஒட்டுமொத்தத் தொழிலும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாகவும், தொழிலதிபர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டது.

Related

Tags: Banquet mealவிருந்து உணவு கட்டணங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

Next Post

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

Related Posts

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!
இலங்கை

2026-04-08

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

2026-04-08
கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

0
மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

0
இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

0
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

0
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

2026-04-08
மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

2026-04-08
இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

2026-04-08
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்

2026-04-08
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

2026-04-08

Recent News

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

2026-04-08
மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

மே மாதம் முதல் விருந்து உணவு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பு!

2026-04-08
இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

2026-04-08
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர்! சிதறிய எரிபொருள்

2026-04-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.