• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் சீருடை அறிமுகம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் சீருடை அறிமுகம்

Hanushya P by Hanushya P
2026/07/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

வாசிப்பதற்கு நேரமில்லையெனில் இந்த குரல் பதிவை கேளுங்கள்..🎧

வடமாகாணத்தில் சாரதிகள் இநடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று விஜயம் செய்தார்.

அமைச்சரை அதிகார சபையின் தலைவர்  எஸ்.விமலேஸ்வரன் வரவேற்றார். வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் உத்தியோகத்தர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடிருந்தார்.

தொடர்ந்து வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநருக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாரதிகள், நடத்துநர்கள் கலந்து கொண்டனர்.

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு தெரிவிக்கத்தக்க வகையில் தொலைபேசி இலக்கம் பதிக்கப்பட்ட சீருடையானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் பயணிகளுக்கு வினைத்திறனான சேவை வழங்கப்படவுள்ளது.

Related

Tags: event to introduceMinister Bimal Ratnayake.Northern Provinceuniform to drivers
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை- ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

Next Post

தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!

Related Posts

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்!
இலங்கை

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்!

2026-08-12
வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!
ஆசிரியர் தெரிவு

வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

2026-08-12
ஒரு தசாப்த காதலுக்கு இனிய முடிவு: ஜோர்ஜினாவை மணந்தார் ரொனால்டோ!
ஆசிரியர் தெரிவு

ஒரு தசாப்த காதலுக்கு இனிய முடிவு: ஜோர்ஜினாவை மணந்தார் ரொனால்டோ!

2026-08-12
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 
ஆசிரியர் தெரிவு

22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 

2026-08-12
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

2026-08-12
கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!
இலங்கை

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

2026-08-12
Next Post
தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!

தலைமன்னார் ரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்தன!

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த சிங்கக் குட்டிகளின் பெயர்கள் விரைவில் அறிவிப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.