• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் சேவைக்கு எதிர்காலத்தில் 10,000 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை இன்று (29) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் விடயப்பொறுப்புள்ள அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 38,000 அதிகாரிகளுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும், இந்த நிலப்பற்றாக்குறைக்கு மத்தியிலேயே பொலிஸ் சேவையின் தினசரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மேலும், ஓய்வுபெறுதல் மற்றும் ஏனைய காரணங்களினால் ஆண்டுதோறும் சுமார் 2,000 அதிகாரிகள் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் அவர் மேலதிகமாகத் தெரிவித்தார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

Next Post

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

Related Posts

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
இலங்கை

2026-08-30

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

“பிரஜா சக்தி” வறுமை ஒழிப்புத் திட்டம்: நுவரெலியாவில் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

2026-08-29
Next Post
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

0
பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

0
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

0
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

0
கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

0
பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2026-08-30
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

2026-08-30
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய அதிகாரிகள் விரைவில் நியமனம்: பதில் பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

2026-08-30
நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

நாரஹேன்பிட்டவில் கடத்தல் காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: இளம்பெண் மீட்பு; கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

2026-08-30
கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

கடற்படைப் படிப்பை முடித்த 36 கடற்படை வீரர்கள் பதவியில் இணைவு!

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.