• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

Hanushya P by Hanushya P
2026/09/01
in அம்பாறை, இலங்கை
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான வீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் 18 வருடங்களுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிநீர் தாங்கியின் பணிகள் நீண்டகாலமாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  தற்போது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் வரட்சியான காலநிலை தொடர்ந்து வருவதாலும் மக்களின் குடிநீர் வசதிகள் அரைகுறையாகவே நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதாந்த பிரதேச சபை கூட்டத்தொடரில் சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுத்துக்கூறினார்.

நாவிதன்வெளி பிரதேச மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்தியமுகாம் பிரதான வீதியில் குடிநீர் தாங்கி அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக ஏ.எல்.எம். அதாஉல்லா பதவி வகித்த காலத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காலத்தில் இதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும்இ அவை எதிர்பார்த்த வேகத்தில் இடம்பெறவில்லை. கடந்த கால அரசாங்கங்களிலும் மந்தகதியில் இடம்பெற்ற இந்நிர்மாணப் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் உரிய வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் குறித்த வேலைத்திட்டத்தை 2026 ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டியிருந்த போதிலும்இ தற்போதைய நிலைமையை கருத்திற்கொள்ளும்போது அந்த காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

நாவிதன்வெளி ஒரு குடியேற்றப் பிரதேசமாகும். இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக குடிநீர் தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் தாங்கி நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

போதிய குடி நீர் இல்லை இரவு வேளைகளில் மாத்திரம் குறைந்தளவு குடிநீர் வருவதாக மக்கள் தவிசாளரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்திருந்தார். நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலையால் மேலும் நாவிதன்வெளி பிரதேசம் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடந்த கால அரசுகளை போன்று இந்த அரசாங்கமும் எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினையை பாராமுகமாக இருக்க கூடாது. நீர் அனைத்து உயிர்களுக்குமான தேவை .

அரசாங்கம் எமது மக்களின் அத்தியாவசிய தேவையை அரசியலாக பார்க்காமல் அன்றாட தேவையாக கருதி நீர் தாங்கியின் பணியினை பூர்த்தி செய்ய வேண்டும் இக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். அத்தோடு கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உறுதியளித்த படி நாவிதன்வெளி பிரதேசத்தில் 16 கிலோமீட்டர் குடிநீர் வசதிகள் அற்ற பகுதிகளுக்கு புதிய குடி நீர் குழாய்கள் பொருத்தி வழங்கப்பட வேண்டும் என தவிசாளர் விடுத்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முதற்கட்டமாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தபடும் என மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. நளீர் தொடர்ந்தும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: A.L.M. AtaullaconstructionDistrict Development CommitteeMadhyamughamNavithanweliwater tank
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

Next Post

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

Related Posts

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.
இலங்கை

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

2026-09-01
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

2026-09-01
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து செப்டம்பர் 15வரை விளக்கமறியல்

2026-09-01
நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை

நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-09-01
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

2026-09-01
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!
இலங்கை

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

2026-09-01
Next Post
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

0
குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

0
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து செப்டம்பர் 15வரை விளக்கமறியல்

0
முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.