• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

Rahul by Rahul
2026/10/07
in சினிமா
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் , கார் பந்தயத்திலும் ஈடுபட்டு வருகிறார் . சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் தனது அணியுடன் பங்கேற்று வருகின்ற நிலையில் தங்களது அணிக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இரசிகர்களிடம் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி பங்கேற்றது. அங்கு நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், அஜித்குமாரின் அணி அடுத்ததாக போர்த்துக்கலில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. எதிர்வரும்  9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் தனது அணி பங்கேற்க இருப்பதாக அஜித்குமார் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்களிடம் பேசிய அஜித்குமார், தங்களது அணிக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related

Tags: A request made by Ajith Kumar to his fans!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

Next Post

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

Related Posts

சிறந்த திரைப்பட விருதை வென்ற ‘துரந்தர்’; விமர்சகர்கள் விருதைப் பெற்ற ‘காந்தாரா’
கிசுகிசு

சிறந்த திரைப்பட விருதை வென்ற ‘துரந்தர்’; விமர்சகர்கள் விருதைப் பெற்ற ‘காந்தாரா’

2026-11-21
எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியிலும் யூடியூப் மியூசிக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ‘அரசன்’ பாடல்!
சினிமா

எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியிலும் யூடியூப் மியூசிக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ‘அரசன்’ பாடல்!

2026-11-20
₹1,500 கோடி மைல்கல்லை நெருங்கும் ராமாயணம்!
சினிமா

₹1,500 கோடி மைல்கல்லை நெருங்கும் ராமாயணம்!

2026-11-18
‘விடுதலை’, ‘கருடன்’ வெற்றிகளைத் தொடர்ந்து புதிய படத்தில் களமிறங்கும் சூரி!
சினிமா

‘விடுதலை’, ‘கருடன்’ வெற்றிகளைத் தொடர்ந்து புதிய படத்தில் களமிறங்கும் சூரி!

2026-11-18
அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ரொபர்ட் பேட்டின்சன்
சினிமா

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ரொபர்ட் பேட்டின்சன்

2026-11-17
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து இன்றும் அச்சத்தை ஏற்படுத்துவதாக காஜல் தெரிவிப்பு!
சினிமா

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து இன்றும் அச்சத்தை ஏற்படுத்துவதாக காஜல் தெரிவிப்பு!

2026-11-14
Next Post
நாடு திரும்பிய ஷிரந்தியை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு சிறை ஆடையா? - மாநாயக்க தேரர்கள் விசனம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் இன்று காலை டீசல் கசிவு

புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் இன்று காலை டீசல் கசிவு

0
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 34 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

0
உலக அமைதிக்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே – இந்தியப் பிரதமர் மோடி

உலக அமைதிக்கான வலுவான உத்தரவாதம் கலாசார உறவுகளே – இந்தியப் பிரதமர் மோடி

0
ருவன்வெலிசாய அமைதியின்மை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

2,000 முதலீட்டாளர்களிடம் சுமார் 4 பில்லியன் ரூபா மோசடி – இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது

0
மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது – 70 கிராம் மீட்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: