• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒரு வருடத்தில் 109 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

Narcotics worth 109 billion rupees seized in one year!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலத்தில், 109 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதிக் கொண்ட நச்சு போதைப்பொருட்களைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில், கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கைகளின் கீழ், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை மட்டுமே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 68 பில்லியன் ரூபா பெறுமதியான நச்சு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினமும் (24) மாத்தறை, தலல்ல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதற்கமைய, 561 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்ததுடன், அவற்றின் பெறுமதி சுமார் 11.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!

Next Post

இன்றைய ராசிபலன்

Related Posts

அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!
இலங்கை

2026-10-25
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தர்க்கம்!

2026-10-24
சிறைவாசத்தின் 50ஆவது நாள் – நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!

சிறைத்தண்டனை விதிக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்!
இலங்கை

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்!

2026-10-24
Next Post
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

இன்றைய ராசிபலன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

இன்றைய ராசிபலன்

0
ஒரு வருடத்தில் 109 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

ஒரு வருடத்தில் 109 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

0
அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!

அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!

0
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

0
விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தர்க்கம்!

விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தர்க்கம்!

0
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

இன்றைய ராசிபலன்

2026-10-25
ஒரு வருடத்தில் 109 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

ஒரு வருடத்தில் 109 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

2026-10-25
அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!

அநுராதபுரத்தில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 10 வயது சிறுமி பலி!

2026-10-25
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகளின் சத்தியாகிரகம் 10ஆவது நாளாகத் தொடர்கிறது!

2026-10-25
விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தர்க்கம்!

விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம் – பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தர்க்கம்!

2026-10-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: