• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

No electricity tariff hike in the fourth quarter of 2026!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களில் உள்ள தற்போதைய நீர்மட்டம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) வானிலை நிலவரங்களின் கீழ் கணிக்கப்பட்டதை விட அதிகமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related

Tags: #ElectricityBill #ElectricityTariff #SriLanka #மின்சாரக்கட்டணம் #AthavanNews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 .11.2026

Related Posts

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!
இலங்கை

2026-11-05
தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !
இலங்கை

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-05
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 .11.2026

0
அதிகாலையில் நிலநடுக்கத்தால் அதிர்ந்த சீனா – உயிரிழப்பு தொடர்பில் இதுவரை தகவல் இல்லை!

அதிகாலையில் நிலநடுக்கத்தால் அதிர்ந்த சீனா – உயிரிழப்பு தொடர்பில் இதுவரை தகவல் இல்லை!

0
முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

0
தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

0
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை!

2026-11-05
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 .11.2026

2026-11-05
அதிகாலையில் நிலநடுக்கத்தால் அதிர்ந்த சீனா – உயிரிழப்பு தொடர்பில் இதுவரை தகவல் இல்லை!

அதிகாலையில் நிலநடுக்கத்தால் அதிர்ந்த சீனா – உயிரிழப்பு தொடர்பில் இதுவரை தகவல் இல்லை!

2026-11-05
முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

2026-11-05
தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

2026-11-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: