• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

Whose fault was it that fans were not allowed in? Dhanush takes responsibility!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/07
in சினிமா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாக தனுஷ் தமது எக்‌ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள இதனை வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பொலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மற்றொரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.இப்படம் எதிர்வரும் நவம்பர் 20-ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

பொலிஸாரின் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகை தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக, விழாவில் 8 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இசை வெளியீட்டு விழாவுக்கு நுழைவுச்சீட்டு வைத்திருந்த ஏராளமான ரசிகர்கள் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் குறித்து நடிகர் தனுஷ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பிச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

இது யாருடைய தவறு என்று நான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்குப் பொறுப்பேற்று எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Whose fault was it that fans were not allowed in? Dhanush takes responsibility!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

Next Post

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

Related Posts

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!
சினிமா

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

2026-11-06
விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!
கிசுகிசு

விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

2026-11-06
நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!
கிசுகிசு

நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!

2026-11-05
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!
சினிமா

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

2026-11-03
₹800 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’
சினிமா

₹800 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’

2026-11-02
நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!
சினிமா

நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!

2026-10-30
Next Post
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

0
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

0
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

0
தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

0
சீரானது ரயில் சமிக்ஞை கட்டமைப்பு – வழமைக்குத் திரும்பின ரயில் சேவைகள்!

சீரானது ரயில் சமிக்ஞை கட்டமைப்பு – வழமைக்குத் திரும்பின ரயில் சேவைகள்!

0
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

2026-11-07
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

2026-11-07
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

2026-11-07
தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

2026-11-07
சீரானது ரயில் சமிக்ஞை கட்டமைப்பு – வழமைக்குத் திரும்பின ரயில் சேவைகள்!

சீரானது ரயில் சமிக்ஞை கட்டமைப்பு – வழமைக்குத் திரும்பின ரயில் சேவைகள்!

2026-11-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: