• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!

Suriya’s film ‘Seen’ is set to release on November 6th!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/30
in சினிமா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 06 ஆம் திகதி வெளியாகிறது. இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் மற்றும் சூர்யா, நஸ்லென் கதாபாத்திர வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லென் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்வு சமீபத்தில் துபாயில் நடந்து முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் அடுத்த நிகழ்வு நடைபெறவுள்ளது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 31 ஆம் திகதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிரவுள்ளனர். குறிப்பாக சூர்யாவின் பேச்சு ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: #MovieUpdate #AudioLaunch #TrailerLaunch #சூர்யா #சீன் #திரைப்படசெய்திகள் #AthavanNews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

Next Post

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!

Related Posts

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்
சினிமா

2026-10-30
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்
கிசுகிசு

“பெரிய சொத்து குழந்தை சொத்துதான்!” – யோகி பாபு கலகலப் பேச்சு!

2026-10-29
அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தின் புதிய இந்திய வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

2026-10-28
‘2.0’ படத்தின் சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2′
சினிமா

‘2.0’ படத்தின் சாதனையை முறியடித்த ‘ஜெயிலர் 2′

2026-10-26
பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!
சினிமா

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

2026-10-26
Next Post
மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முறைகேடுகள் – தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து விசாரணை!

0
நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!

நவம்பர் 6ஆம் திகதி வெளியாகிறது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்!

0
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

0
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம்!

‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: