தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் நாளை (08) அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணம், நுவரெலியா மாவட்டம் மற்றும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள மதுபானக் கடைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.