இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்தியக் கொடி இல்லாத வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவைத் தவிர...
உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று...
2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்...
தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2025...
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை (17)தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் நிலையில், ஒரு இறுக்கமான கயிற்றில் நடக்க வேண்டிய...
சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது....
இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) திங்கட்கிழமை (17) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நான்காகப் பதிவான இந்த நடுக்கம் டெல்லி நேரப்படி அதிகாலை...
இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால்...
© 2026 Athavan Media, All rights reserved.