பிரபாகரனின் காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையால் சிவப்பு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது. காணியில் இருந்த...



















