25 ஆம் திகதிமுதல் மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அதிபர் – ஆசிரியர் தீர்மானம்!
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளனர். அத்தோடு, அன்றைய தினமே பிற்பகல் 2...