எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
பைடனை எச்சரிக்கும் புடின்!
2024-11-18
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் பிரதமர்!
2024-11-18
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பின் போது...
விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு...
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய்...
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள்...
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் மொத்தம் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் ஒரு இலட்சத்து 7...
உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்கள் படுகொலையான சம்பவத்தில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த க.பூரணம்...
இந்தியாவுடனான ஏற்றுமதி கட்டணம் திருத்தப்பட்ட பிறகு, சுக்கா நீர்மின் திட்டம் இந்த ஆண்டு 590 மில்லியன் கூடுதல் வருவாயை உருவாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒரு அலகு...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு,...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.