அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு விமானப்படைப் பயிற்சியில் இந்தியா
இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் இருதரப்பு விமானப் பயிற்சியை கிழக்குக் கட்டளையின் கீழ் முக்கியமான பனகர் பகுதியில் தொடங்கின. இந்தப் பயிற்சியில் போக்குவரத்து விமானங்கள் மற்றும் போர் விமானங்கள்...




















