மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்ய நடவடிக்கை!
இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் அமைப்புக்கள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான...



















