எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
பயணத்தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...
கைது செய்யப்பட்டிருந்த மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஜுன் மாதம் 11ஆம் திகதி...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத்...
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கப்பல் விபத்துக்குள்ளானமை...
மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவருக்கு கடமையை செய்யவிடாது...
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான...
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல்...
எந்தவொரு தனியார் வர்த்தகர், நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்கி வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.