• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

பயணக்கட்டுப்பாட்டினை நீடிப்பது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/05/28
in இலங்கை, பிரதான செய்திகள்
99 1
A A
0
45
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா தடுப்பு செயலணி ஆகியோருக்கிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பயணக்கட்டுப்பாடு கடந்த 25ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில்  திட்டமிடப்பட்டுள்ள  பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தும் விடயத்தில் அரசாங்கம்  அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலின் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம்  7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Tags: கலந்துரையாடல்
Share19Tweet11Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!
இலங்கை

புதிய `பதில் பொலிஸ் மா அதிபர்` இன்று பதவியேற்பு!

2023-11-30
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!

2023-11-30
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!
இலங்கை

இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி !

2023-11-30
ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!
இலங்கை

தேசபந்து தென்னகோன் நியமனம் : பேராயர் கடும் விசனம் !

2023-11-30
கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!
இலங்கை

கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

2023-11-30
இறந்து 2 மாதம் : இறுதி சடங்கு செய்து 3 நாள் : மீண்டும் உயிருடன் வந்த மர்மம்
இலங்கை

இறந்து 2 மாதம் : இறுதி சடங்கு செய்து 3 நாள் : மீண்டும் உயிருடன் வந்த மர்மம்

2023-11-30
Next Post
ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா

ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!

2023-11-11
பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

2023-11-24
23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

2023-11-17
ஏப்ரலில் பால் மாவின் விலை மேலும் குறைவடையும் என தகவல்!

400 கிராம் பால்மா பொதிகளின் விலை குறைப்பு !

2023-11-02
#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்

#Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்

2023-11-14
ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

2023-11-30
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!

புதிய `பதில் பொலிஸ் மா அதிபர்` இன்று பதவியேற்பு!

2023-11-30
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

மின்சாரம் தாக்கியதில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!

2023-11-30
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி !

2023-11-30
ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

தேசபந்து தென்னகோன் நியமனம் : பேராயர் கடும் விசனம் !

2023-11-30

Recent News

ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

2023-11-30
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!

புதிய `பதில் பொலிஸ் மா அதிபர்` இன்று பதவியேற்பு!

2023-11-30
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

மின்சாரம் தாக்கியதில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!

2023-11-30
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி !

2023-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.