எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை
2026-04-09
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனை நிலையில் உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள...
இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிம்ச்சல்...
உள்ளாட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே...
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள...
ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை நாளை(சனிக்கிழமை) சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன....
நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே...
© 2026 Athavan Media, All rights reserved.