தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...



















