வெள்ள நீரில் மூழ்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம்!
நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் வெள்ள நீர் மேலும் அதிகரிக்கு அபாயம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பல்கலைக்கழக...









