கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!
கிளிநொச்சியில் அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடுமையான மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளத்தின் நீர்மட்டமான 26 அடைவுமட்டத்தை அடைத்து 27.1 அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது குறித்த குளத்தின்...










