ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 பேர் நாடு திரும்பினர்
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது....





















