நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – சுகாதார அமைச்சர்
நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதைய கணக்கெடுப்புகளின்படி, இந்த விடயம் குறித்து தெரியவந்ததாக அவர் நாடாளுமன்றத்தில்...



















