முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல்...
இங்கிலாந்தில் அரசாங்கம் ரயில் கட்டணங்களை 30 ஆண்டுகளில் முதல்முறையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு சீசன் டிக்கெட்டுகள் மற்றும் உச்ச நேர, உச்ச...
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை...
இந்தியா இலங்கையில் நடைபெற்ற பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான முதலாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா லீக் சுற்றில் வெற்றி...
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து...
(Jeffrey Epstein) ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தவர்கள் எவரும் முன்வந்து வாக்குமூலம் வழங்கி விசாரணைக்கு உதவுமாறு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்....
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து...
நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்திய கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்...
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும்...
© 2024 Athavan Media, All rights reserved.