Hanushya P

Hanushya P

மட்டுவில் 8 பேர் கைது

யாழில் பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுண்ணாகம்...

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் நடத்​திய தாக்​குதலில் கொ*ல்​லப்​பட்ட பள்​ளி மாணவிகள் உட்பட 165 பேருக்​காக வரிசை​யாகத் தோண்​டப்​பட்​டுள்ள கல்லறைகளின் புகைப்​படத்தை ஈரான் அரசு வெளி​யிட்​டுள்​ளது. ஈரானின்...

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள்...

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து  கவனயீர்ப்பு  போராட்டம்

பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர்,...

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான GAIL மற்றும் இந்தியன் எண்ணெய்...

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

மார்ச் 1ஆம் திகதி முதல், இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டில் 'சிம் பைண்டிங்' (SIM Binding)என்ற முக்கிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு...

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...

ஒரே நாளில் 630 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 630 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

Page 169 of 228 1 168 169 170 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist