• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

Hanushya P by Hanushya P
2026/03/04
in ஈரான், உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் நடத்​திய தாக்​குதலில் கொ*ல்​லப்​பட்ட பள்​ளி மாணவிகள் உட்பட 165 பேருக்​காக வரிசை​யாகத் தோண்​டப்​பட்​டுள்ள கல்லறைகளின் புகைப்​படத்தை ஈரான் அரசு வெளி​யிட்​டுள்​ளது.

ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் திகதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அரக்சி தனது ‘எக்​ஸ்’ சமூக வலை​தளத்​தில் மக்​களின் மனசாட்​சியை உலுக்​கும் ஒரு புகைப்​படத்​தைப் பகிர்ந்​துள்​ளார்.

அதில், திறந்​தவெளி மைதானம் ஒன்​றில் வரிசை வரிசை​யாக நூற்​றுக்​கணக்​கான கல்​லறை​கள் தோண்​டப்​பட்​டு, சுண்​ணாம்​புப் பொடி​யால் அடை​யாளமிடப்​பட்​டுள்​ளன

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘‘அமெரிக்க – இஸ்​ரேல் குண்​டு​வீச்​சில் கொல்​லப்​பட்ட மாணவிகள் உள்ளிட்டோருக்​காக இந்​தக் கல்​லறை​கள் தோண்​டப்​படு​கின்​றன.

அவர்​களின் உடல்​கள் சிதறிப் போயுள்​ளன. காசா முதல் மினாப் வரை அப்​பாவி மக்​கள் ஈவு இரக்​கமின்றி படு​கொ*லை செய்​யப்​படு​கின்​றனர்’’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்தத் தாக்​குதலுக்கு உள்​ளான பள்​ளி​யில் மீட்​புப் பணி​யாளர்​கள் சிதைந்த கான்​கிரீட் இடி​பாடு​களுக்கு இடையே தேடு​தல் நடத்​து​வதும், அங்​கிருந்து பள்​ளிப் பைகள் மீட்​கப்​படு​வதும் வீடியோக்​களில் பதி​வாகி​யுள்​ளன.

ஐக்​கிய நாடு​கள் சபை​யில் இதுகுறித்து முறை​யிட்​டுள்ள ஈரான், பொது​மக்​கள் மீதான திட்​ட​மிட்ட தாக்​குதல் இது என்​றும், இதனை ‘போர்க்​குற்​றம்’ மற்​றும் ‘மனிதகுலத்​துக்கு எதி​ரான குற்​றம்​’ என்​றும்​ சாடியுள்​ளது.

Related

Tags: 165 peoplIranian governmentmass graves dugUS and Israeli forces.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

Next Post

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

Related Posts

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!
உலகம்

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

2026-04-15
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!
அமொிக்கா

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
Next Post
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

0
இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உலகப் பொருளாதாரத்திற்குச் சுமையாகும் மத்திய கிழக்கு போர்!

0
திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் மீட்பு

11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.