Hanushya P

Hanushya P

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான...

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு!

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு!

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது...

அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் குடிவரவு அதிகாரிகளால் இரண்டு குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ((ICE) உள்ளிட்ட அனைத்து...

கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல்...

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா முயற்சி

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா முயற்சி

ஈரான் மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03)...

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், நிதி ஆதாரம் இன்றி அந்த அமைப்பு 'உடனடி நிதி சரிவை' (mminent financial collapse)...

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

ஜோ’, ‘கோழிப்​பண்னை செல்​லதுரை’ திரைப்​படங்​கள் மூலம் பிரபல​மான ஏகன், அடுத்து நடிக்​கும் படம் ‘ஹைக்கூ’. இதை யுவ​ராஜ் சின்​ன​சாமி இயக்​கு​கிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்​பில் டாக்​டர்...

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம்...

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 527 பேர் கைது!

பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, சுமார் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 30,132...

Page 213 of 228 1 212 213 214 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist