புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையை 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு
மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான கடுகதி புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பாதுகாப்பில்லாமல் உணவை விற்பனை செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...




















