இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 'ளுவயசடiநெச' ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது....
நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும்...
மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் , சீனா-மாலைத்தீவுக்கு இடையே...
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் ஸ்ரீ ராமன் பெயர் சொல்லும் இடம் எல்லாம் சிரஞ்சீவி இருப்பார் என்பது ஐதீகம். மார்கழி மாதத்தில்...
தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'என் மண், என் மக்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ்...
வட் வரி திருத்தத்தால், சந்தையில் புடவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சேலைகளுக்கு 15 வீத VAT விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
இந்த வருடம் பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள்...
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் VAT செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க...
இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவில்...
ஜப்பானில் புத்தண்டு அன்று ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சுமார் 203 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு...
© 2026 Athavan Media, All rights reserved.