நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் 193 சதொச நிலையங்கள்
நாட்டிலுள்ள 452 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 193 விற்பனை நிலையங்கள் நஷ்டம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால்...



















