மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் புகையிரங்கள் தொடர்பில் அறிவிப்பு!
மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் விரைவு புகையிரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது....





















