• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/07
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் இராணுவக் குழுக்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியாக ஈரானை விட அமெரிக்கா பலமடங்கு சக்திவாய்ந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ள அவர், ஈரான் இராணுவம் இன்னும் சரணடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகத்தின்படி, கடந்த 72 மணித்தியாலங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 1,332 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்களால் நகரம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாகக் காணப்படுகிறது.

ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மினாப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 மாணவிகள் உயிரிழந்துள்ளமை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்போரில் இதுவரை 192 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் (UNICEF) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 181 பேர் ஈரானியக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ‘கொரம்ஷார்-4’ வகை ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் இஸ்ரேலில் அபாயச் சங்கு ஒலிகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், இந்தப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க்கின் வொஷிங்டன் சதுக்கத்தில் திரண்ட போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,332 பேர் (கமேனி உட்பட மொத்த உயிரிழப்புகளாகவும் 3,000 ஈரானிய இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் .
43 ஈரானியக் கப்பல்கள் சேதமடைந்ததாகவும் 192 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related

Tags: IranIsrealWarworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

Next Post

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

Related Posts

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!
இந்தியா

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

2026-03-07
ஈரான் தலைவர் கமேனி படு*கொ*லை: இஸ்ரேலின் நுணுக்கமான திட்டம் வெளியானது!
அமொிக்கா

டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை கொ*லை செய்ய சதி
உலகம்

மட்டுப்படுத்தப்பட்ட  விமானப் பயணங்களுக்காக  கட்டார்  வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

லண்டன் இளைஞர் மையத்தில் மூலம் கத்திக்குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு!
இங்கிலாந்து

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!
இங்கிலாந்து

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!

2026-03-07
Next Post
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

0
“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

0
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.