ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கானுக்கு விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின் போது , சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர்...





















