டொலரின் சரிவின் காரணமாக இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளது-தம்மிக்க பெரேரா!
டொலரின் சரிவின் காரணமாக, இலங்கையின் இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை-மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...





















